ரஷ்யத் தூதுவர் - சஜித் பிரேமதாஸ இன்று சந்திப்பு
Samagi Jana Balawegaya
Sajith Premadasa
Yuri Matter
By Chanakyan
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மேட்டரிக்கிடையிலும் சிறப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் அலுவலகத்தில் நடைபெற்றது.
தற்போது கொரோனா பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை பெற தேவையான உதவிகளை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரஷ்ய தூதுவரிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்