ஈஸ்டர் தாக்குதல் சதிப்பின்னணி! அடுத்தக்கட்ட விசாரணையில் ஆவணமாகம போகும் சஜித்தின் வாக்குமூலம்

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Dharu Sep 20, 2026 11:43 PM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பத்து எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேவுக்குத் தொடர்பு இருப்பதாப் நாளுமன்றத்தில் சஜித் பிரேமதாசவால் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் இந்த விடயம் அண்மையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வாக்குமூலங்களைப் பெறுவதற்கு, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அனுமதி பெற்றுள்ளது.

சரத் பொன்சேகாவால் அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள்! ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த கட்டம்

சரத் பொன்சேகாவால் அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள்! ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த கட்டம்

நாடாளுமன்ற சிறப்புரிமை

சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வெளியிடும் அறிக்கைகள் நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் பாதுகாக்கப்படுவதால், இந்த வாக்குமூலங்கள் முற்றிலும் அவர்களின் தன்னார்வ ஒப்புதல் மற்றும் முழு ஒத்துழைப்புடன் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சதிப்பின்னணி! அடுத்தக்கட்ட விசாரணையில் ஆவணமாகம போகும் சஜித்தின் வாக்குமூலம் | Sajiths Statement Record Easter Attack Case

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த நம்பகமான தகவல்களோ அல்லது ஆதாரங்களோ இருக்கலாம் என்ற அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறை இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸின் அறிவுறுத்தலின்படி, இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு முன்னர், நாடாளுமன்றத்தின் ஹன்சார்ட் பதிவேடுகளில் உள்ள தொடர்புடைய அறிக்கைகளின் நகல்கள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : இன்னும் இரண்டு நாட்களில் வரவுள்ள வரலாற்று தீர்ப்பு

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : இன்னும் இரண்டு நாட்களில் வரவுள்ள வரலாற்று தீர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்