பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை - இருவர் கைது

Sri Lanka Police Investigation Narcotics Control Unit Arrest
By Pavi Oct 08, 2026 05:30 AM GMT
Report

பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களை இலக்கு வைத்து சட்டவிரோதமாக கஞ்சா கலந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் இருவர் களுத்துறை பிரிவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (07.10.2026) மாலை தொடங்கொட, துடுகல சந்தி பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 22 வயதுடைய பெலியத்த மற்றும் செவனகல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு

களுத்துறை விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு

ஆரம்பகட்ட விசாரணை

குறித்த பகுதியில் கடையொன்றை நடத்துவது போன்று, உரிய அனுமதிப்பத்திரம் இன்றி கஞ்சா கலந்த போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை - இருவர் கைது | Sale Of Narcotic Pills Targeting School Students

இதன்போது கடையிலும் அதற்கு அருகிலுள்ள தற்காலிக விற்பனை நிலையமொன்றிலும் இருந்து சுமார் 700 கஞ்சா கலந்த போதை மாத்திரைகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் உரிய அனுமதியின்றி குறித்த போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழில் போதை பொருளுடன் சிக்கிய 4 இளைஞர்கள்!

யாழில் போதை பொருளுடன் சிக்கிய 4 இளைஞர்கள்!

NPP நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடியாக கைது

NPP நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடியாக கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025