கோட்டாவை கைது செய்வதற்கான அரசியல் சதியே சுரேஸ் சலேயின் கைது : விமல் வீரவன்ச பகிரங்கம்

Wimal Weerawansa Easter Attack Sri Lanka Suresh Salley
By Sathangani Feb 28, 2026 03:48 AM GMT
Report

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே போன்ற ஒரு புலனாய்வு அதிகாரியைக் கைது செய்ய முற்படுவதன் உண்மையான நோக்கம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கான சூழலை உருவாக்குவதே எனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற "சலே என்ன செய்தார்" எனும் தலைப்பிலான விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சுரேஷ் சலேயைக் கைது செய்ய எடுக்கும் முயற்சியானது, நாட்டின் தேசிய பாதுகாப்பையும் அரச இயந்திரத்தின் இருப்பையும் சீர்குலைப்பதற்கான ஒரு அரசியல் நடவடிக்கை.

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் இருந்த இரும்புக்கரம்

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் இருந்த இரும்புக்கரம்

 புலம்பெயர் அமைப்புகளின் தேவை

இந்தக் கைது தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு திட்டமிட்ட நகர்வு.

கோட்டாவை கைது செய்வதற்கான அரசியல் சதியே சுரேஸ் சலேயின் கைது : விமல் வீரவன்ச பகிரங்கம் | Saleh S Arrest Is A Conspiracy Targeting Gotabaya

சுரேஷ் சலே யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவரான தமிழ்ச்செல்வன் போன்ற இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்குவதற்குத் தேவையான துல்லியமான புலனாய்வுத் தகவல்களை வழங்கினார்.

இவ்வாறு நாட்டுக்காகப் பாரிய சேவையாற்றிய ஒரு அதிகாரியை இவ்வாறு வேட்டையாடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

மாத இறுதியில் அதிஷ்டம் காணபோகும் மூன்று ராசிகள்...! இன்றைய ராசிபலன்

மாத இறுதியில் அதிஷ்டம் காணபோகும் மூன்று ராசிகள்...! இன்றைய ராசிபலன்

அம்பாறையில் யுவதிக்குத் தொடர் பாலியல் தொந்தரவு: ஒருவர் கைது

அம்பாறையில் யுவதிக்குத் தொடர் பாலியல் தொந்தரவு: ஒருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026