பக்கிஹாம் அரண்மனைக்கு அருகில் வீடு வாங்கிய இலங்கை அரசியல்வாதி யார்?
srilanka
politician
sales rep
buckingham palace
By Sumithiran
கடந்த காலங்களில் அரசியலில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட சொத்துக்களை மக்களுக்கு நன்கொடையாக வழங்கிய போதும் தற்போதைய ஆட்சியாளர்கள் அரச சொத்துக்களை அவர்களின் பெயரில் பதிவு செய்து வருவதாக சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்தார்.
இலங்கையில் ஒரு காலத்தில் விற்பனை பிரதிநிதியாக அரசியலுக்கு வந்த ஒருவர் தற்போது இங்கிலாந்தில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் வீடு வாங்கும் அளவுக்கு பணக்காரராக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே இந்த அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
