போராட்டத்தில் களமிறங்கிய சனத் ஜயசூரிய!
Galle Face
Srilankan economic crisis
Sanatha Jayasuriya
Joins Protest
By Kanna
காலிமுகத்திடலில் தொடர்ந்து எட்டாவது நாளாக இடம்பெற்றுவரும் அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவானான சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டுள்ளார்.
தொடர்ந்தும் இந்த போராட்டத்திற்கு நாட்டின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் தங்களின் ஆதரவை வழங்கி
வருகின்றார்கள்.
இதேவேளை, காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெறும் பகுதியில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத், 24 மணிநேர சத்தியாகிரக போராட்டத்தை நேற்று பிற்பகல் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி