வழங்கப்பட்ட நீதியை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிமால் விநாயகமூர்த்தி

Sri Lankan Tamils Tamils Rajiv Gandhi Sri Lanka India
By Shadhu Shanker Mar 01, 2024 02:14 PM GMT
Report

சாந்தன் விடுவிக்கப்பட்ட போதும், அவருக்கு வழங்கப்பட்ட நீதி நிறைவேற்றத் தவறப்பட்டிருப்பது உலகத் தமிழர்களாகிய எம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையிருந்த ஏழு தமிழர்களில் ஒருவரான சாந்தனின் இழப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அதிருப்தியில் முடிந்த நீதி அகிம்சை தேசம் எனப் பெயர் பெற்ற இந்திய தேசத்தில் இத்தகையவொரு துயரும் இழப்பும் நிகழ்ந்தேறியிருப்பது துரதிஷ்டவசமானது.

சாந்தனுக்கு நீதி கோரி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள முற்றுகைப் போராட்டம்

சாந்தனுக்கு நீதி கோரி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள முற்றுகைப் போராட்டம்

துயரத்தில் ஆழ்த்திய மரணம்

இந்த விடயத்தில் இந்திய ஒன்றிய அரசிடம் உலகத் தமிழர்கள் நீதியை எதிர்பார்த்து நின்றனர். ஆனாலும் தாமதிக்கப்பட்ட நீதியும் அதிருப்தியில் முடிந்துள்ளது.

justice for santhan

அத்துடன் இவருடன் திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன், ராபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட மூவரின் விடுதலையை இந்தியா துரிதப்படுத்த வேண்டும் என்பதையும் சாந்தனின் இழப்பு அவசியப்படுத்தியுள்ளது.

நீதி விசாரணை தேவை  சாந்தனின் இழப்பு தொடர்பில் தமிழ்நாட்டுத் தலைவர்களிடத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் நிலையில் அவை ஈழத் தமிழர்களை குழப்பகரமான சூழலுக்குள் தள்ள எத்தனித்துள்ளது.

எனவே இந்த விடயத்தில் இந்தியா சுயாதீனமான உயர்மட்ட நீதிவிசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

என்னை தடுத்து நிறுத்த முடியாது! வைரலாகும் ரொனால்டோவின் பதிவு

என்னை தடுத்து நிறுத்த முடியாது! வைரலாகும் ரொனால்டோவின் பதிவு

ஏனைய உறவுகளின் விடுதலை

இந்தியாவின் அணுகுமுறை மாற வேண்டும் இதேவேளை ஈழத் தமிழர்களின் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறை மாற்றமடைய வேண்டியமையும் இத்தகைய சூழல் அவசியப்படுத்துகின்றது.

வழங்கப்பட்ட நீதியை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிமால் விநாயகமூர்த்தி | Santhans Death India Has Failed To Deliver Justice

அதுவே ஈழத் தமிழ் மக்களின் துயரை துடைப்பதுடன் இந்தியாவின் பூகோள நலன்சார் அம்சங்களுக்கும் அடிப்படையாக அமையும்.

அமரர் சாந்தன் , 32 ஆண்டுகள் சிறையிருந்து, விடுவிக்கப்பட்ட போதும் உயிர்நீத்தமை உலகத் தமிழர்களை உலுக்கியுள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.அத்துடன் ஏனைய உறவுகளின் விடுதலை சாத்தியமடையவும் வலியுறுத்துகிறோம்…” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021