வரலாற்று சாதனை படைத்த கில்மிசா! வெடி கொளுத்தி கொண்டாடிய ஊர்மக்கள் (படங்கள்)

Sri Lankan Tamils Tamils Jaffna
By Pavan Dec 18, 2023 08:12 AM GMT
Report

ஸரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் ஈழத்து குயில் கில்மிஷா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ் மக்கள் வெற்றிக்கொண்டத்தில் ஈடுபட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் ஸரிகமப பாடல் போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணம் - அரியாலை கலைமகள் சன சமூக நிலையத்திற்கு அருகாமையில் வசித்துவரும் கில்மிஷா கடந்த 07.06.2023 அன்று சரிகமப பாடல் போட்டியில் கலந்துகொள்ளுவதற்காக இலங்கையில் இருந்து தெரிவுசெய்யப்பட்டார்.

மகிந்த தரப்பினருக்கு எதிராக கனடாவில் வகுக்கப்படும் அரசியல் வியூகம்! பலமடையும் ஈழத்தமிழர்களின் கரம்

மகிந்த தரப்பினருக்கு எதிராக கனடாவில் வகுக்கப்படும் அரசியல் வியூகம்! பலமடையும் ஈழத்தமிழர்களின் கரம்

இறுதிச் சுற்று

இப்போட்டியானது இம்முறை லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் பங்கேற்ற குழந்தைகள் தமது திறமையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முறையில் இறுதிவரை நகர்த்திச் சென்றுள்ளனர்.

வரலாற்று சாதனை படைத்த கில்மிசா! வெடி கொளுத்தி கொண்டாடிய ஊர்மக்கள் (படங்கள்) | Saregamapa Kilmisha Final Song Jaffna

17.12.2023 அன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் மொத்தம் 6 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில் ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் இறுதிச்சுற்றில் பங்குபற்றினர்.

கொண்டாட்டத்தில் யாழ் மக்கள்  

இறுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.

வரலாற்று சாதனை படைத்த கில்மிசா! வெடி கொளுத்தி கொண்டாடிய ஊர்மக்கள் (படங்கள்) | Saregamapa Kilmisha Final Song Jaffna

கில்மிஷா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணம் - அரியாலை கலைமகள் சனசமூக பகுதி மக்கள், வெற்றிக்கொண்டத்தில் ஈடுபட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011