அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு : வெளியான தகவல்
Sri Lanka
Lanka Sathosa
Economy of Sri Lanka
By Shalini Balachandran
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நேற்று (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு லங்கா சதொச நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு
இந்நதநிலையில், இலங்கையின் வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதன்முறையாக முட்டை மீதான வற் வரியை அரசாங்கம் நடைமுறையாக்கியமையால் பெருமளவில் உள்ளூர் முட்டைகளின் விலை அதிகரிக்குமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரட்ணசிறி அழககோன் (Ratnasiri Alagakon) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி