இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
Ramadan
Lanka Sathosa
Fish Price Today
By Sumithiran
ரமழான் பண்டிகையை முன்னிட்டு இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதாக ‘லங்கா சதொச’ அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த விலை குறைப்பு இன்று ஏப்ரல் 10, 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது.
விலை குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் பின்வருமாறு;
விலை குறைக்கப்பட்ட பொருட்கள்
நெத்தலி (மொத்தம் 1 கிலோ): குறைக்கப்பட்டது – ரூ. 125 புதிய விலை - ரூ. 1,200
கோதுமை மாவு (மொத்தம் 1 கிலோ): குறைக்கப்பட்டது – ரூ. 07 புதிய விலை - ரூ. 185
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி