சனிக்கிழமைகளில் வைத்தியர்களுக்கு விடுமுறை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Fuel Price In Sri Lanka Government Of Sri Lanka Sri Lanka Fuel Crisis Doctors
By Sathangani Mar 26, 2026 07:03 AM GMT
Report

நெருக்கடி நிலை காரணமாக சனிக்கிழமைகளை வைத்தியர்களுக்கான உத்தியோகபூர்வ விடுமுறை தினமாக அறிவிக்குமாறு வைத்திய நிபுணர்கள் சங்கம் (AMS) அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாக சுகாதாரத் துறையினர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஈரானுக்கு எதிரான தாக்குதல் களத்தில் USS Abraham Lincoln! மதியக்கிழக்கில் அதிகரித்த பதற்றம்

ஈரானுக்கு எதிரான தாக்குதல் களத்தில் USS Abraham Lincoln! மதியக்கிழக்கில் அதிகரித்த பதற்றம்

எரிபொருள் தட்டுப்பாடு

குறிப்பாக வெளிமாவட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்திய நிபுணர்கள், ஒரு நாளைக்கு பலமுறை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் இவர்களது போக்குவரத்துச் செலவுகள் கட்டுப்படியாகாத நிலையை எட்டியுள்ளன.

சனிக்கிழமைகளில் வைத்தியர்களுக்கு விடுமுறை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Saturdays Are Official Holidays For Doctors

தற்போதைய சூழலில் சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கு, வாராந்த வேலை நாட்களை மீளமைத்து, சனிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பது அவசியமாகும்.

ஏனைய அரச துறை ஊழியர்களுக்கு எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற போதிலும், வைத்திய நிபுணர்களுக்கு போக்குவரத்துச் செலவுகளுக்காகப் போதுமான இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை.

விசேட மருத்துவ சேவைகள் 

தூர பிரதேசங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றும் வைத்தியர்கள் மத்தியில் இந்தச் சூழல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடித் தீர்வு காணப்படாவிட்டால், விசேட மருத்துவ சேவைகள் பாதிக்கப்படக்கூடும்.

சனிக்கிழமைகளில் வைத்தியர்களுக்கு விடுமுறை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Saturdays Are Official Holidays For Doctors

இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடலை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம், பொதுமக்களுக்கான சுகாதார சேவைகளை உறுதிப்படுத்த இது மிக அவசியமானது” என்று அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு

இலங்கை வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு

ஹோர்முஸ் நீரிணையில் கட்டணம் வசூலிக்க தீர்மானித்துள்ள ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையில் கட்டணம் வசூலிக்க தீர்மானித்துள்ள ஈரான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026