மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர்

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Death Penalty
By Thulsi Oct 08, 2026 05:13 AM GMT
Report

சவுதி அரேபியாவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் குறித்து கண்டறிவதற்காக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அனோஜன் மீது மற்றொரு கைதி தாக்குதல் நடத்தி காயப்படுத்தியமை தொடர்பில் கண்டறிவதற்காகவே தூதுவர் தம்மாம் (Dammam) இன்று (08) சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில், சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அமைப்பு தெரிவித்துள்ளது.

NPP நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடியாக கைது

NPP நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடியாக கைது

சர்வதேச மன்னிப்புச் சபை

குறித்த குற்றச்சாட்டானது முற்றாக கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது என்பதால், அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.

மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் | Saudi Arabia Death Sentence Against Sri Lankan Boy

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிவராசா அனோஜனுக்கு, சவுதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

வெறுமனே தமது கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக எவரையும் சிறையிலடைக்கவோ அல்லது மரண தண்டனை போன்ற தண்டனைகளுக்கு உட்படுத்தவோ கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.  

சவுதியைத் திணறடித்த ஹவுதி - பற்றியெரியும் விமான நிலையங்கள்: மூவர் பலி: 36 பேர் காயம்

சவுதியைத் திணறடித்த ஹவுதி - பற்றியெரியும் விமான நிலையங்கள்: மூவர் பலி: 36 பேர் காயம்

களுத்துறை விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு

களுத்துறை விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025