பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட CCIB! வெளியானது வர்த்தமானி

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician
By Pavi Oct 08, 2026 06:59 AM GMT
Report

கொழும்பில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை (CCIB) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக் காவல் இடமாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2026 ஒக்டோபர் 6ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 2509/11 ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் இலக்கம் 48 of 1979 இன் 9ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை

இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை

வர்த்தமானி அறிவிப்பு 

இதன்படி, கொழும்பு 05, தொழிலாளர் செயலகக் கட்டிடத்தின் 7ஆம் மாடியில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் வளாகம், தடுப்புக் காவல் இடமாக நியமிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட CCIB! வெளியானது வர்த்தமானி | President Declares Ccib Prevention Terrorism Act

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பாதுகாப்பு அமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி இந்த அறிவிப்பில் கையொப்பமிட்டுள்ளார்.

இதன்படி  PTA சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் சந்தேகநபர்களை குறிப்பிட்ட இடத்தில் தடுத்து வைப்பதற்கான சட்டபூர்வ அடிப்படையை இந்த வர்த்தமானி அறிவிப்பு ஏற்படுத்துகிறது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை - இருவர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை - இருவர் கைது

விளக்கவுரை தேவையில்லை: ஷிரந்தியின் கைது தொடர்பில் பொன்சேகாவின் பதிவு

விளக்கவுரை தேவையில்லை: ஷிரந்தியின் கைது தொடர்பில் பொன்சேகாவின் பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    




ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025