தளர்த்தப்பட்ட மரண தண்டனை - அனோஜனின் அடுத்த கட்டம்...! குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு

By Thulsi Oct 15, 2026 04:31 AM GMT
Report

சவுதி அரேபிய நீதிமன்றினால் அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டமை கருத்து வெளியிட்ட சகோதரன், அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தொலைபேசி ஊடாகத் தமக்கு அறிவித்துள்ளதாக அனோஜனின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள வழக்கு விசாரணையின் பின்னரே எமக்கு முழுமையான நிம்மதி கிடைக்குமா இல்லையா என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அனோஜனின் சகோதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!

கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!

குடும்பத்திற்குப் பூரண நிம்மதி 

அனோஜனின் சகோதரன் மேலும் தெரிவிக்கையில்,"எனது அண்ணனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ள விடயம் குறித்துப் பிரதி வெளிநாட்டு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தொலைபேசி மூலம் எம்மைத் தொடர்பு கொண்டு நேரில் தெரிவித்தார்.

தளர்த்தப்பட்ட மரண தண்டனை - அனோஜனின் அடுத்த கட்டம்...! குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு | Saudi Overturns Death Sentence Against Srilankan

இது எமக்கு ஓரளவு ஆறுதலைத் தந்த போதிலும், எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி அண்ணனின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

அந்த வழக்கு விசாரணையின் முடிவுகள் வெளிவந்த பின்னரே எமது குடும்பத்திற்குப் பூரண நிம்மதி கிடைக்குமா என்பது தெரியவரும்" எனத் தெரிவித்தார்.

அனோஜனின் விடுதலைக்காகவும் உயிரைக் காப்பதற்காகவும் இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இராஜதந்திரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்குக் குடும்பத்தினர் தமது நன்றிகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

மீகமுவையில் தொடருந்தில் மோதுண்டு இத்தாலியப் பிரஜை பலி

மீகமுவையில் தொடருந்தில் மோதுண்டு இத்தாலியப் பிரஜை பலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026