சவுதியில் கொடூரம்: ஆணிகளை விழுங்க வைக்கப்பட்ட இலங்கை பெண் (படங்கள்)

Sri Lanka Sri Lanka Police Investigation Saudi Arabia
By Sumithiran Sep 26, 2023 01:19 AM GMT
Report

 சவூதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் போது உணவுக்கு பதிலாக ஐந்து ஆணிகள் மற்றும் ஆடைகளை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு ஸ்பிறிங் ஆகியவற்றை விழுங்க கட்டாயப்படுத்தப்பட்டதாக மாத்தளை அல்காடு பகுதியைச் சேர்ந்த பெண் வத்தேகம காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

சவுதி வைத்தியசாலையொன்றில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் தலையீட்டில் தூதரகத்தின் ஊடாக இந்த வீட்டுப் பணிப்பெண் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

உணவுக்கு பதிலாக கொங்கிரீட் ஆணிகள்

சவூதி அரேபியாவின் Taid பகுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த மாத்தளை அல்கடுவ பிரதேசத்தில் உள்ள டீவத்தையில் வசித்து வந்த திருமதி எம்.எஸ். தியாக செல்வி என்ற இருபத்தொரு வயதான ஒரு பிள்ளையின் தாய் என்பவருக்கே உணவுக்கு பதிலாக கொங்கிரீட் ஆணிகள் விழுங்குமாறு வீட்டு பெண்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

சவுதியில் கொடூரம்: ஆணிகளை விழுங்க வைக்கப்பட்ட இலங்கை பெண் (படங்கள்) | Saudi Sri Lankan Woman Made To Swallow Nails

அவரது தாயார் திருமதி தியாகு குமாரியும் தனது மகளுக்கு நடந்த இந்த குற்றம் குறித்து வத்தேகம காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

சரத்வீரசேகரவுக்கு கதவடைத்தது அமெரிக்கா

சரத்வீரசேகரவுக்கு கதவடைத்தது அமெரிக்கா

ஜுன் மாதம் கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம் சவுதிக்கு வீட்டு வேலைக்காகச் சென்றதாகவும், உணவு, பானங்கள் வழங்கப்படாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் வீட்டின் உரிமையாளரும், தாயாரும், மிகவும் கொடூரமான முறையில் தாக்கியதாகவும், ஐந்து வெள்ளை ஆணிகளை விழுங்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். வயரை விழுங்க மறுத்ததால் அடித்து உதைத்து நீரில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

பின்னர், துணிகளை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் வெள்ளை இரும்பினால் செய்யப்பட்ட ஸ்பிறிங் ஒன்றை விழுங்க கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில் அதை விழுங்கியபோது, அந்த இரும்புத் துண்டு தனது தொண்டையில் சிக்கியதாகவும் அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

பல நாட்களுக்குப் பிறகு, வயிறு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வரத் தொடங்கியபோது, ​​குடியிருப்பாளர்கள் அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறினார்.

வயிற்றில் ஐந்து இரும்பு ஆணிகள்

மருத்துவர்கள் தன்னை பரிசோதித்தபோது, ​​ வயிற்றில் ஐந்து இரும்பு ஆணிகள் இருப்பதைக் கண்டதாகவும், சிகிச்சை அளிக்க முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவுதியில் கொடூரம்: ஆணிகளை விழுங்க வைக்கப்பட்ட இலங்கை பெண் (படங்கள்) | Saudi Sri Lankan Woman Made To Swallow Nails

இலங்கைக்கு வந்து கண்டி வைத்தியசாலையில் பரிசோதனை செய்த போது தனது வயிற்றில் மேலும் இரண்டு ஆணிகள் இருப்பது எக்ஸ்ரேயில் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவர்களால் ஒரு ஆணி எடுக்கப்பட்டதாகவும், மற்றொரு இரும்பு ஆணி தனது வயிற்றின் பின்புறத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அறிவித்த போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை என பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார்.

இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம்:வங்கி கணக்கில் திடீரென வந்து குவிந்த 92 கோடி

இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம்:வங்கி கணக்கில் திடீரென வந்து குவிந்த 92 கோடி

காவல்துறை விசாரணை

கணவனை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழும் மகள், குழந்தையின் எதிர்காலத்திற்காக வெளிநாடு சென்றதாக கண்ணீருடன் தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் யாருக்கும் நடக்காமல் இருக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

சவுதியில் கொடூரம்: ஆணிகளை விழுங்க வைக்கப்பட்ட இலங்கை பெண் (படங்கள்) | Saudi Sri Lankan Woman Made To Swallow Nails

வத்தேகம காவல்துறை உத்தியோகத்தர்கள் அவரிடம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தெரியப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வத்தேகம காவற்துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகரிக்கும் ரஷ்யாவின் கொடூர செயல்கள்: ஆய்வில் வெளியான தகவல்

அதிகரிக்கும் ரஷ்யாவின் கொடூர செயல்கள்: ஆய்வில் வெளியான தகவல்

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026