பாடசாலை கட்டணம் அதிகரிக்கப்படவில்லை: கல்வி அமைச்சர்

Ministry of Education Sri Lanka Sri Lankan Peoples Sri Lankan Schools
By Dilakshan Nov 05, 2023 02:15 PM GMT
Report

பாடசாலை அபிவிருத்தி கட்டணங்கள் 50% அதிகரிப்பதாக கல்வி அமைச்சு எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை அபிவிருத்தி கட்டணங்கள் 50% அதிகரிப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரணில் மீண்டும் அதிபரானால்...பகிரங்க எச்சரிக்கை விடும் வே.இராதாகிருஷ்ணன்

ரணில் மீண்டும் அதிபரானால்...பகிரங்க எச்சரிக்கை விடும் வே.இராதாகிருஷ்ணன்


திறைசேரி அனுமதி 

மேலும், எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்குள் பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலை கட்டணம் அதிகரிக்கப்படவில்லை: கல்வி அமைச்சர் | School Fees Have Not Been Increased Ministry

அதேவேளை, கல்வித்துறையில் தற்போதுள்ள வெற்றிடங்களை தொடர்ச்சியாகவும் முறையாகவும் பேணுவதற்கு அவற்றை நிரப்புவது அவசியமானது என சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது கல்வி நிர்வாக சேவையில் 808 வெற்றிடங்கள் காணப்படுவதுடன் 50 வீதத்தை பூர்த்தி செய்வதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சலுகை விலை

அத்தோடு, குறித்த நிகழ்வில் இலங்கையின் முழு கல்வி முறைமையையும் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை கட்டணம் அதிகரிக்கப்படவில்லை: கல்வி அமைச்சர் | School Fees Have Not Been Increased Ministry 

அதேநேரம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை 30% சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு)

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு)


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024