நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
By Raghav
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளைமுதல் (20.01.2025) எதிர்வரும் 25ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
விடுமுறை
நாளை நடைபெறவிருந்த பரீட்சை பாடங்கள் (25.01.2025) ஆம் திகதி நடைபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டு இந்த தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி