பாடசாலைகளை திறக்க விசேட திட்டம் தயார்
covid
open
school
By Vanan
பாடசாலைகளை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் திறக்க ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு யோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் பாடசாலைகளை திறப்பது குறித்த சுகாதார வழிகாட்டுதல்களை எதிர்வரும் 13ஆம் திகதிக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
அத்துடன், பாடசாலைகளை திறப்பதற்கான விசேட திட்டத்தை கல்வி அமைச்சு ஏற்கனவே தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,