கத்தியால் வெட்டி தாக்கப்பட்ட ஆசிரியர்: வெளியான பகீர் காரணம்

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Mar 19, 2024 04:06 PM GMT
Report

பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(19) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கால் மற்றும் கைகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பில் வெளிவரும் தகவல்

இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பில் வெளிவரும் தகவல்


மேலதிக விசாரணை

ஆசிரியர்கள் இருவரும் இரு வேறு பாடசாலைகளில் பணியாற்றும் நண்பர்கள் எனவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சந்தேகநபர் நேற்று (18) நள்ளிரவு மற்றைய ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

கத்தியால் வெட்டி தாக்கப்பட்ட ஆசிரியர்: வெளியான பகீர் காரணம் | School Teacher Was Cut And Injured With A Knife

அதேவேளை, கைது செய்யப்பட்ட 45 வயதுடைய சந்தேகநபரான ஆசிரியரிடம் கத்தி ஒன்றும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, இந்த சம்பவத்திற்கு காதல் விவகாரமே காரணம் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பதுளைப் பிரிவு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் வசந்த மற்றும் தலைமையக பிரதான காவல்துறை பரிசோதகர் டி.எம்.ரத்நாயக்க ஆகியோரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மைத்திரியின் புதிய அரசியல் கூட்டணி! தேர்தலை முன்னிட்டு நகர்வு

மைத்திரியின் புதிய அரசியல் கூட்டணி! தேர்தலை முன்னிட்டு நகர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி