பாடசாலை தவணை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

Ministry of Education G.C.E.(A/L) Examination Sri Lankan Schools Education
By Kathirpriya Jan 03, 2024 07:43 AM GMT
Report

அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் புதிய தவணை ஆரம்பம் குறித்த அறிவிப்பினை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரித்துள்ளது.

அதன்பிரகாரம், அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் (தமிழ் மற்றும் சிங்களம்) பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட தேவையுடைய பிள்ளைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

விசேட தேவையுடைய பிள்ளைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

முதலாம் தவணைக்குரிய கல்வி நடவடிக்கை

அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்குரிய கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாடசாலை தவணை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு | School Term Commencement By Ministry Of Education

இதில், முஸ்லீம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரித்துள்ளது.

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான விடுமுறை சென்ற மாதம் (22) ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலை தவணை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு | School Term Commencement By Ministry Of Education

இவற்றுக்கிடையே நாளை (04) க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் பரீட்சைகள் நாளை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

பொருளாதார நெருக்கடியால் இலங்கையின் கல்வித் துறையில் கடுமையான பாதிப்பு : ஆய்வில் வெளியான தகவல்

பொருளாதார நெருக்கடியால் இலங்கையின் கல்வித் துறையில் கடுமையான பாதிப்பு : ஆய்வில் வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021