முள்ளிவாய்க்காலில் தங்கம், ஆயுதங்கள் தேடும் பணி தோல்வியில் நிறைவு (படங்கள்)

Mullaitivu Sri Lanka Police Investigation Gold
By Vanan Sep 28, 2023 07:42 AM GMT
Report

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் இருப்பதாகத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கை தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

அகழிவின் போது எந்தவொரு பொருட்களும் மீட்கப்படாத நிலையில் அகழ்வுப் பணிகள் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகள்

லண்டன் வாசிகளை அதிர்ச்சியடைய வைத்த கொலை!

லண்டன் வாசிகளை அதிர்ச்சியடைய வைத்த கொலை!

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் தங்கம் ஆகியன மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் கடந்த 25 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முள்ளிவாய்க்காலில் தங்கம், ஆயுதங்கள் தேடும் பணி தோல்வியில் நிறைவு (படங்கள்) | Search For Gold And Weapons In Mullivaikal Is Over

மூன்றாவது நாளாக நேற்று (27) கனரக இயந்திரம் கொண்டு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தொல்பொருள் திணைக்களம், பிரதேச செயலகம், கிராம சேவையாளர் தடயவியல் காவல்துறையினர், விஷேட அதிரடிப்படையினர் இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான இறுதி முடிவுகள் அடுத்த வாரத்தில்

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான இறுதி முடிவுகள் அடுத்த வாரத்தில்

நீதிபதியின் பணிப்பு

எனினும் எந்தவொரு பொருட்களும் மீட்கப்படாத நிலையில் குறித்த இடத்தினை மூடுமாறு நீதிபதி பணித்திருந்தார்.

முள்ளிவாய்க்காலில் தங்கம், ஆயுதங்கள் தேடும் பணி தோல்வியில் நிறைவு (படங்கள்) | Search For Gold And Weapons In Mullivaikal Is Over

அகழ்வுப் பணியின் போது கடற்கரையில் காணப்பட்ட மரங்கள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. இதற்கமைய 15இற்கும் மேற்பட்ட பனை வடலிகள் அகற்றப்பட்டுள்ளன.

அப்பகுதியில் 13 அடி ஆழமும், 17 மீற்றர் நீளம் வரை அகழப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான இறுதி முடிவுகள் அடுத்த வாரத்தில்

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான இறுதி முடிவுகள் அடுத்த வாரத்தில்

முள்ளிவாய்க்காலில் தங்கம், ஆயுதங்கள் தேடும் பணி தோல்வியில் நிறைவு (படங்கள்) | Search For Gold And Weapons In Mullivaikal Is Over


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025