மாயமான வடமராட்சி கடற்றொழிலாளர்: இந்திய எல்லை வரை தேடியும் சாதகமான முடிவுகள் இல்லை

Jaffna Fishing Sri Lanka Fisherman Ministry of Fisheries of Sri Lanka
By Thulsi Jun 01, 2026 03:14 AM GMT
Report

வடமராட்சி கடற்பரப்பிலிருந்து காணாமல்போன கடற்றொழிலாளர் நால்வர் தொடர்பில், விசேட அனுமதியுடன் இந்திய எல்லை வரை தேடுதல் நடத்தியும் எவ்வித சாதகமான முடிவுகளும் கிடைக்கவில்லை என்று யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கிருஷ்ணன் அகிலன் தெரிவித்தார்.

வடமராட்சி கடற்பரப்பில் காணாமல்போன கடற்றொழிலாளர்களைக் கண்டறிவதற்காக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "காணாமல்போன கடற்றொழிலாளர் தொடர்பாகத் துறைசார் அமைச்சர், கடற்படையினருக்கு உரிய தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.

ஐ.பி.எல் போட்டியில் சரித்திரம் படைத்த வைபவ் சூர்யவன்ஷி - இந்திய அணியில் இடம் - பக்கத்தில் முக்கிய புள்ளி

ஐ.பி.எல் போட்டியில் சரித்திரம் படைத்த வைபவ் சூர்யவன்ஷி - இந்திய அணியில் இடம் - பக்கத்தில் முக்கிய புள்ளி

சந்தேகத்துக்கிடமான படகுகள்

அதனடிப்படையில், குறித்த பகுதி கடற்றொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் தேடும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

மாயமான வடமராட்சி கடற்றொழிலாளர்: இந்திய எல்லை வரை தேடியும் சாதகமான முடிவுகள் இல்லை | Searches Up To Indian Border No Positive Results

தற்போது கடலில் காற்றின் வேகம் அதிகரித்துக்காணப்படுவதால், தேடுதல் நடவடிக்கைகள் தடைப்படாமல் இருக்கும் பொருட்டு, பாதுகாப்பான முறையில் உரிய அறிவுறுத்தல்களுக்கு இணங்கப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

காணாமல்போன கடற்றொழிலாளர் இந்திய எல்லைப் பகுதிக்குள் திசைமாறிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், விசேட அனுமதி பெறப்பட்டு கடற்றொழிலாளர் படகுகள் மூலம் அப்பகுதிகளில் தேடுதல் நடத்தப்பட்டு அவை கரை திரும்பியுள்ளன.

எனினும், இந்திய எல்லைக் கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகுகள் எதுவும் தென்படவில்லை. இருந்தபோதிலும், காணாமல்போன கடற்றொழிலாளர்களைக் கண்டறிவதற்காக அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துச் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நாம் தொடர்ந்தும் தொடர்பில் இருந்து வருகின்றோம் என்றார்.

வானிலையில் மாற்றம்...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

வானிலையில் மாற்றம்...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

யாழில் காவல்துறை துரத்தி வந்த மோட்டார் சைக்கிளால் ஏற்பட்ட விபரீதம்

யாழில் காவல்துறை துரத்தி வந்த மோட்டார் சைக்கிளால் ஏற்பட்ட விபரீதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016