முடிந்தால் பதிலளியுங்கள் - பாதுகாப்பு செயலருக்கு கத்தோலிக்க திருச்சபை விடுத்துள்ள சவால்
easter attack
kamal gunaratne
gamini fernando
By Sumithiran
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் 20 கேள்விகளை முன்வைத்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் வண.சிறில் காமினி பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
முடிந்தால், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இந்த 20 கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்குமாறும் கோரப்பட்டள்ளது.
அந்த 20 கேள்விகள் கீழே உள்ளன.
1 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரசியல்வாதிகளைப் பாதுகாக்க அரச ஊழியர் கமல் குணரத்னவுக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?



5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி