350 ரூபாவை தாண்டிய டொலரின் பெறுமதி

Food Shortages Dollar to Sri Lankan Rupee Sri Lanka Food Crisis Dollars
By Thulsi May 21, 2026 06:49 AM GMT
Report

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் (21) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 354 இலங்கை ரூபாயைக் கடந்துள்ளதுடன், அது 354.03 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

அதேநேரம், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 342.63 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலை

இது, கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் பதிவு செய்த மிகக் குறைந்த மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

350 ரூபாவை தாண்டிய டொலரின் பெறுமதி | Selling Price Of The Dollar Exceeded 350 Rupees

இந்நிலையில், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வெகுவாக அதிகரித்து வருவதால் அரிசி, பருப்பு, சீனி, வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பிருப்பதாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  

தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால், நடுத்தர மற்றும் வறிய குடும்பங்களின் அன்றாட உணவுப் பழக்கவழக்கங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் சில பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை

நாட்டில் சில பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இலங்கையில் நங்கூரமிடப்பட்ட பிரமாண்ட சொகுசுக் கப்பல்!

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இலங்கையில் நங்கூரமிடப்பட்ட பிரமாண்ட சொகுசுக் கப்பல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026