அதிகரித்த டொலரின் பெறுமதி: தொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாய்
Dollar to Sri Lankan Rupee
Commercial Bank
Hatton National Bank
Nations Trust Bank
The Bank of Ceylon
By Kiruththikan
இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை ரூ. இன்று 370 ஆக பதிவாகியுள்ளது.
அதன்படி,
இலங்கை வங்கி – ரூ. 366.00
மக்கள் வங்கி – ரூ. 359.99
சம்பத் வங்கி – ரூ. 370.00
வணிக வங்கி – ரூ. 370.00
என்.டி.பி. – ரூ. 370.00
அமானா வங்கி – ரூ. 360.00
மரண அறிவித்தல்