‘கோட்டா கோ கோம்’ போராட்டத்திற்கு மற்றுமொரு கலைஞரும் ஆதரவு - வெளியானது அறிக்கை
colombo
protest
artist
support
gota go home
By Sumithiran
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிராக பொதுமக்களின் அமைதியான போராட்டத்திற்கு மற்றுமொரு இலங்கை கலைஞரான ஜக்சன் அந்தோனி தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அந்தோனி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 2016ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் முழுவதிலும் ஒரு கலைஞன் என்ற வகையில் நடுநிலை வகித்து வந்தேன்.
எனினும் இன்றைய தினம் மக்களின் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி