போராட்ட களத்தில் இணைந்த காவல்துறை அதிகாரியின் பணி ஆபத்தில்
police
colombo
protest
disciplinary action
By Sumithiran
காலி முகத்திடலில் கட்சி சார்பற்ற போராட்டத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
போராட்ட களத்தில் கலந்து கொண்டவர் குட்டிகல காவல் நிலையத்தில் கடமையாற்றும் ஏ.அமரதாச (30158) என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிறிபாகம காவல் நிலையத்தில் விஷேட கடமையில் ஈடுபட்டிருந்த போது, அதிகாரிக்கு அறிவிக்காமல் காலி முகத்திடலுக்கு வந்ததாக அவர் கூறினார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி