அனைத்தும் தலைகீழாக மாறப்போகிறது! கோட்டாபய அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல்
People
Sajith Premadasa
Agriculture
Anura Kumara Dissanayake
SriLanka
Mahindananda Aluthgamage
By Chanakyan
அரசாங்கத்திற்கு எதிராக தற்போது விமர்சனங்கள் குவிந்தாலும் இன்னும் ஏழு மாதங்களில் இந்த நிலைமை தலைகீழாக மாறும் என்பது உறுதி என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
அதுபோல் எதிரணியின் பகல்கனவு பலிக்காது. வலைப்பக்கத்தில் அநுரகுமார திசாநாயக்கதான் அடுத்த அரச தலைவர் என்கின்றனர் மறுபக்கம் ஆட்சி அமைப்பது தொடர்பில் சஜித் தரப்பினர் கதைக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் தான் நாட்டை சீரழித்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
