நாசா படைத்த புதிய சாதனை: கெப்லர்-385 சூரிய குடும்பம்

United States of America NASA World
By Dhilak Nov 04, 2023 01:52 PM GMT
Report

கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் ழூலம் நாசா ஏழு புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளது.

சூரியக் குடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தையும் காட்டிலும் அந்த கிரகங்களில் இருந்து வெளி வரும் வெப்பம் அதிகமாக காணப்படுகின்றமையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கண்டுபிடிப்பிற்கு ஆய்வாளர்கள் கெப்லர்-385 என்று பெயர் வைத்துள்ளனர்.

யூதர்களை கொடுமையானவர்களாக மாற்றியதில் கிறிஸ்தவர்களின் பங்கு (காணோளி)

யூதர்களை கொடுமையானவர்களாக மாற்றியதில் கிறிஸ்தவர்களின் பங்கு (காணோளி)


முக்கியமானது

அதேவேளை, கண்டுபிடிக்கப்பட்ட ஏழு கிரகங்களும் அளவில் பூமியை விடப் பெரிதாகவும் நெப்டியூனை விட சிறியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா படைத்த புதிய சாதனை: கெப்லர்-385 சூரிய குடும்பம் | Seven Planets Discovered By Nasa

கெப்லர்-385 இன் மையத்தில் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அந்த நட்சத்திரம் நமது சூரியனை விட சுமார் 10% பெரியதாகவும் 5% வெப்பமானதாகவும் காணப்படுகிறதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும், கெப்லர் விண்வெளி தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட சூரியக் குடும்பங்களின் இது முக்கியமானதாக கருதப்படுகிறது.

உயிரினங்கள் வாழ வாய்ப்பு

பொதுவாக வெளியே கண்டுபிடிக்கப்படும் சூரிய குடும்பங்களில் அதிகளவில் கிரகங்கள் இருக்காது என்றும் ஆறுக்கும் மேற்பட்ட கிரகங்களைக் கொண்ட ஒரு சில சூரியக் குடும்பங்களில் இந்த கெப்லர்-385 ஒன்றாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதா என்பது பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை.

இந்த கிரகங்களின் அமைப்பை பற்றி இன்னும் கூடுதல் ஆய்வை நாசா மேற்கொள்ள இருக்கிறதாக தெரியவந்துள்ளது. 

உலக திருமணமான அழகி போட்டி : இலங்கையைச் சேர்ந்த அழகியும் பங்கேற்பு

உலக திருமணமான அழகி போட்டி : இலங்கையைச் சேர்ந்த அழகியும் பங்கேற்பு


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்