திருமணத்திற்கு முந்தைய தாம்பத்தியம் சரியா? வைத்தியர் தரும் அட்வைஸ்
life
husband
wife
By Shalini
இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய தாம்பத்திய கலாசாரம் அதிகரித்து வருகிறது.
திருமணத்திற்கு முன்பே தாம்பத்திய உறவு என்பது ஒவ்வொரு நபரின் விருப்பத்தை பொறுத்தது என்றாலும், தொற்று நோய்கள் நம்மை தாக்காமல் இருப்பதும் அவசியம்.
இந்த உறவின் போது பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்தினாலும், அது தொற்று நோய்களை முழுமையாக தடுக்கும் என்பதை கூறமுடியாது.
உறவின் மூலம் ஒரு பெண் கர்ப்பம் தரித்துவிட்டால், அக்கருவின் நிலை என்னவாகும்? குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டாலும் குடும்பத்தில் பிரச்சனை? கருவை கலைக்க நினைத்தாலும் அப் பெண்ணின் கருப்பை பலவீனமாகிவிடலாம் - என பல கேள்விகள் பலரிடமும் உள்ளது.
இவ்வாறான திருமணத்திற்கு முந்தைய தாம்பத்தியத்தில் இருக்கக்கூடிய சிக்கல் நிறைந்த கேள்விகளுக்கு விடை தருகிறார் மருத்துவர் சரவணன் லக்ஷமணன்,,,,