சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் சாந்த பண்டார நீக்கம்!
Srilanka Freedom Party
Shantha Bandara
state minister
Sacked from posts
By Kanna
சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நீக்கபட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, விவசாய துறை இராஜாங்க அமைச்சராக நேற்று பதவிப் பிரமாணம் செய்திருந்தார்.
அண்மையில் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சாந்த பண்டாரவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்று கட்சியின் கொள்கைகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக சுதந்திர கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
அதன்படி, அவரை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதாக சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்