ஷிரந்தி ராஜபக்சவின் கைதால் கொந்தளிக்கும் எதிர்தரப்பு: அநுர அரசின் தொடர் வேட்டை

Mahinda Rajapaksa Sri Lanka Shiranthi Rajapaksa
By Shalini Balachandran Oct 08, 2026 12:59 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நடவடிக்கையானது நாட்டின் சட்ட ஒழுங்கு மற்றும் கணக்குக்கூறல் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக அரச தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் கோட்பாட்டின் அடிப்படையில், கடந்த கால முறைகேடுகள் மற்றும் நிதிசார் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்படுவதாக ஆதரவாளர்கள் மற்றும் அரசு தரப்பு தெரிவிக்கிறது.

நீதித்துறை அமைப்புகளின் சுயாதீனமான செயல்பாட்டிற்கு இதுவே சான்று என்பது அவர்களின் வாதமாக உள்ளது.

அதேவேளை, தேர்தல் அல்லது அரசியல் அழுத்தங்கள் நிலவும் சூழலில் இத்தகைய கைதுகள் மேற்கொள்ளப்படுவது அரசியல் நோக்கம்கொண்ட பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தற்போதைய ஆட்சியின் பொருளாதார மற்றும் நிர்வாகச் சவால்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பவே இந்நடவடிக்கை பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பில் விரிவாகவும், அரசின் அடுத்த கட்டம், இந்த கைதியின் விசாரணைகள் மற்றும் பல நடப்பு அரசியல் குறித்த விவரங்களை விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் அதிர்வு நிகழ்ச்சி...


விரைவில் முடியும் ஈரான் போர்...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

விரைவில் முடியும் ஈரான் போர்...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

16 புதிய வானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஜனாதிபதி செயலகம்!

16 புதிய வானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஜனாதிபதி செயலகம்!

 

வெளிநாடு பறந்த இலட்சக்கணக்கான இலங்கையர்கள்: வெளியான தகவல்

வெளிநாடு பறந்த இலட்சக்கணக்கான இலங்கையர்கள்: வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025