மனைவி தெரிவித்த விடயம் - உடனடியாக மகிந்த மேற்கொண்ட நடவடிக்கை
Shiranthi Rajapaksa
Mahinda Rajapaksa
Susil Premajayantha
By Sumithiran
இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) சுசில் பிரேமஜயந்தவிடம் (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
சுசில் பிரேமஜயந்தவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம ஜயந்த நீக்கப்பட்டுள்ளதாக ஷிரந்தி ராஜபக்ச (Shiranthi Rajapaksa) மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுசில் பிரேமஜயந்தவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியதையடுத்து, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி