காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Boossa High Security Prison - Galle
By Dhilak
காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
காவல்துறையினரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரண்டு கைதிகள் தப்பிச் செல்ல முயன்றபோது அதிகாரிகள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் ஒருவர் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி