அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் கொலை

Galle Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Jan 27, 2026 04:05 PM GMT
Report

புதிய இணைப்பு

அம்பலாங்கொடை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

முதலாம் இணைப்பு

காலி - அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கலபொட - சுனாமிவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாங்குளத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உதவிக்கல்விப்பணிப்பாளருக்கு நேர்ந்த துயரம்

மாங்குளத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உதவிக்கல்விப்பணிப்பாளருக்கு நேர்ந்த துயரம்


வைத்தியசாலையில் அனுமதி

வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் கொலை | Shooting In Ambalangoda

துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு :அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு :அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

2026 இல் நாட்டை விட்டு வெளியேறப்போகும் இலட்சக்கணக்கான இலங்கையர்

2026 இல் நாட்டை விட்டு வெளியேறப்போகும் இலட்சக்கணக்கான இலங்கையர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016