துரியன் பழத்தால் நடந்த விபரீதம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
By Dilakshan
மீரிகம 20 ஏக்கர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள ஒரு துரியன் தோட்டத்திற்கு வந்த திருடன் மீது, தோட்ட பாதுகாவலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 20 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி