அவல நிலைக்குள் இலங்கை - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

sri lanka island wide shortage government hospitals essential medicine
By Vanan Apr 11, 2022 01:24 PM GMT
Report

தெற்காசிய பிராந்தியத்தில் வலுவான பொது சுகாதார கட்டமைப்பைக் கொண்ட நாடாக இருந்த இலங்கை தற்போது மிக மோசமான சுகாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

இதனால் அரசாங்கம் அதிகாரபூர்வமாக மருத்துவ நெருக்கடி நிலையை அறிவித்து வெளிநாடுகளின் உதவியை பெறவேண்டுமென இலங்கையில் உள்ள மருத்துவ தொழிற்சங்கங்கள் அவசர கோரிக்கையை விடுத்துள்ளன.

இலங்கையில் நாடளாவிய ரீதியில் உள்ள அரச மருத்துவமனைகளில் 5 உயிர் காக்கும் மருந்துகள் உட்பட 180 அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மிகப்பெரிய அவல நிலை மருத்துவமனைகளில் நோயாளர்கள் மரணமடையும் நிலை எழுந்துள்ளது.

இதனால் அரசாங்கம் அதிகாரபூர்வமாக மருத்துவ நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டுமென மருத்துவ தொழிற்சங்கங்கள் கோரியுள்ளது.

அரசாங்கம் சுகாதார நெருக்கடி நிலையொன்றை அறிவித்தால் தான் ஏனைய நாடுகளும் அனைத்துலக அமைப்புகளும் உதவிசெய்ய முன்வருமென்பதால் இந்த நகர்வை அவசரமாக மேற்கொள்ளவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பின் பிரபலமான சிறார் மருத்துவமனையான லேடி ரிஜ்வே வைத்தியசாலையில், சிறார் நீரிழிவு நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் விசேட இன்சுலீன் மருந்துக்கு பாரிய தட்டுபாடு காணப்படுவதால் அதனை நன்கொடை செய்ய முன்வருமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த மருந்தை பெற்றுக்கொள்வதற்காக சமூக வலைத்தளங்கள் ஊடாக நன்கொடையாளர்களால் நிதி சேகரிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் புலம்பெயர் தமிழ்மக்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கை பூர்வீக வைத்தியர்களிடமும் மருந்து மற்றும் உபகரணங்களை வாங்க உதவிசெய்யுமாறு இலங்கையில் உள்ள தமிழ் மருத்துவர்கள் பகிரங்க உதவிகளை கோரியுள்ளனர்.  

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023