இலங்கையில் பஞ்சம் ஏற்படுமா? விவசாய அமைச்சர் வெளியிட்ட தகவல்
sri lanka
food
Shortage
By Vanan
நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உணவுக்கான தட்டுப்பாடு வராது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
உணவுக்கான தட்டுப்பாடு வரும் எனப் பல்வேறு தரப்பினரும் கூறி வந்ததாக தெரிவித்த அவர், அவ்வாறான தட்டுப்பாட்டு நிலை வராது என நம்பிக்கை வெளியிட்டார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
