பெற்றோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடா? உதய கம்மன்பில வெளியிட்ட தகவல்
petrol
diesel
udaya gammanpila
By Sumithiran
நாட்டில் பெற்றோல் மற்றும் டீசல் உட்பட எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படப் போவதாக தகவல்கள் வெளிவருகின்றபோதிலும் அதனை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில முற்றாக மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், எரிபொருளுக்கு தட்டுப்பாடு என வெளிவரும் தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது.
30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் நாட்டின் களஞ்சியத்தில் இருப்பதாகவும், மேலதிகமாக 35000 மெற்றிக் தொன் எரிபொருள் நாட்டிற்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி