காவல்துறை அதிகாரி வீட்டை நோக்கி வெறித்தனமான துப்பாக்கிச் சூடு!
Hambantota
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
ஹம்பாந்தோட்டை - பெலியத்தவின் வலவல பகுதியில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரியின் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த வீட்டில் உள்ள நுழைவாயிலை நோக்கி சுமார் ஐந்து முறை சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி, திக்வெல்ல காவல்துறையில் பணியாற்றும் ஒரு கீழ்நிலை அதிகாரி என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 20 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்