கிழக்கு மாகாணத்தில் சிங்கள மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை

Ampara Trincomalee Eastern Province
By Sumithiran Oct 24, 2023 01:31 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி வரை மற்றும் விடுமுறை நாட்களில் தனியார் கல்வி நிலைய வகுப்புகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

தம்ம கல்வி கற்பதற்கு நேரமில்லை

பிள்ளைகளுக்கு தம்ம கல்வி கற்பதற்கு நேரமில்லை எனவும், இது தொடர்பில் தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சிங்கள மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை | Sinhala Classes Are Prohibited On Sundays

14 மாதங்களில் 157 வீதத்தால் அதிகரித்த மின்கட்டணம்

14 மாதங்களில் 157 வீதத்தால் அதிகரித்த மின்கட்டணம்

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, கந்தளாய், அம்பாறை, மஹாஓயா, தெஹியத்தகண்டி ஆகிய கல்வி வலயங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மாற்றம் காணும் யுத்த களம் : ஹமாஸின் ஆளில்லா விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன

மாற்றம் காணும் யுத்த களம் : ஹமாஸின் ஆளில்லா விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024