ரிஷாத் பதியுதீன் வீட்டில் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம் - ஆளும் தரப்பு எம்.பி அதிர்ச்சி தகவல்
rape
childrens
Rishad Bathiudeen
Milan Jayatilleke
By Sumithiran
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின்(Rishad Bathiudeen) வீட்டில் வைத்து 6 சிறுமிகள் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க(Milan Jayatilleke) தெரிவித்துள்ளார்.
சிறுமிகளில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
எதிர்க்கட்சியில் இருக்கும் எந்த ஒரு பெண் எம்.பி.யும் இது விடயத்தில் குரல் எழுப்பவில்லை என்றும், தற்போது போலியான பெண் விடுதலைக்காக வக்காலத்து வாங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்