இருண்ட யுகத்துக்குள் செல்லும் இலங்கை! எச்சரிக்கும் முன்னாள் சபாநாயகர்

Tamils Karu Jayasuriya Mullivaikal Remembrance Day Sri Lanka Final War
By Eunice Ruth May 17, 2024 04:02 PM GMT
Report

இலங்கையை (Sri Lanka) இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது ஒட்டுமொத்த சமுதாயத்தினரதும் பொறுப்பு என நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய (Karu Jayasuriya) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் அனைவரும் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

யுத்த காலத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில் மூதூரில் (Mutur) கஞ்சி வழங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு அரச அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தமை தொடர்பில் வருத்தமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருண்ட யுகம்

இலங்கையில் இடம்பெற்ற யுத்ததத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு இருக்கும் மனவேதனையை ஒரு சமூகம் என்ற வகையில் உணர்வுபூர்வமாக அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இருண்ட யுகத்துக்குள் செல்லும் இலங்கை! எச்சரிக்கும் முன்னாள் சபாநாயகர் | Sl Act Emotionally War Tamils Dead Missing Persons

தேர்தல் சட்டம் திருத்தப்பட வேண்டும்: வலியுறுத்தும் தேர்தல்கள் ஆணைக்குழு!

தேர்தல் சட்டம் திருத்தப்பட வேண்டும்: வலியுறுத்தும் தேர்தல்கள் ஆணைக்குழு!

இதற்கமைய, அரச அதிகாரிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகமும் இவ்வாறான சூழ்நிலைகளின் போது இலங்கையின் பொது நலனை முதன்மையாக கருதி செயல்பட வேண்டும் எனவும் இல்லையேல் நாட்டை மீண்டும் இருளில் தள்ளுவதற்கு அதுவே காரணமாக அமையக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு துர்பாக்கிய சம்பவங்களினால் உயிரிழந்த மற்றும் காணாமல் போன அனைவரையும் எண்ணி தான் மிகுந்த மன வேதனை அடைவதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீண்டும் இலங்கையில் போர் சூழல் ஏற்படுவதை தடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து தரப்புகளிடத்திலும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எல்லை மீறும் குற்றப்புலனாய்வு பிரிவினர்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம்

எல்லை மீறும் குற்றப்புலனாய்வு பிரிவினர்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025