வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள்: காவல்துறை மா அதிபர் வெளியிட்ட தகவல்

Sri Lanka Sri Lanka Police Investigation Crime Deshabandu Tennakoon
By Laksi Jul 15, 2024 09:14 AM GMT
Report

வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் (Deshabandu tennakoon) தெரிவித்துள்ளார்.

அத்தோடு,இது தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டு்ள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

காலி சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு: வெளியான காரணம்

காலி சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு: வெளியான காரணம்

குற்றச் செயல்கள்

இந்த நிலையில், இலங்கையில் குற்றச் செயல்களை புரியும் கும்பல்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மிகச் சிறந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசபந்து தென்னக்கோன் குறிப்பிட்டு்ள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள்: காவல்துறை மா அதிபர் வெளியிட்ட தகவல் | Sl Actions To Eradicate Criminal Gangs Deshabandu

இதனையடுத்து , கடந்த 3, 4 மாதங்களில் 800 க்கும் மேற்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர்களுக்கு நேர்ந்த அவலம்

தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர்களுக்கு நேர்ந்த அவலம்

பாதாள உலகக் குழுக்கள்

இந்தநிலையில்,மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த இரண்டரை மாதங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும் காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள்: காவல்துறை மா அதிபர் வெளியிட்ட தகவல் | Sl Actions To Eradicate Criminal Gangs Deshabandu

இதனையடுத்து அண்மைய சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நான்கில் மூன்று பாதாள உலகக் குழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய சிலர் தொடர்பில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

தொடரும் சாவகச்சேரி விவகாரம்: வைத்தியர் அர்ச்சுனா மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

தொடரும் சாவகச்சேரி விவகாரம்: வைத்தியர் அர்ச்சுனா மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026