சரணடைந்தவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் ஆணை - பதிலளிக்க விரும்பாத கோட்டாபய மற்றும் பொன்சேகா!

Sri Lanka Army Sri Lanka Sri Lanka Magistrate Court Sri Lanka Final War
By Kalaimathy Dec 22, 2022 09:52 AM GMT
Report

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைபொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்டபோரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோரை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

டிசம்பர் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த ஆட்கொணர்வு மனு வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது காணாமல் ஆக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை இராணுவத்தினரிடம் ஒப்படைத்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவித்திருந்தார்.

நீதிமன்றின் உத்தரவு

சரணடைந்தவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் ஆணை - பதிலளிக்க விரும்பாத கோட்டாபய மற்றும் பொன்சேகா! | Sl Army Ltte Members Surrendered Court Order Gota

இந்நிலையில், இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனை முற்படுத்தவேண்டும் அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு தொடர்பில் தாங்கள் எதையும் அறியவில்லை என்று முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவும், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நீதிமன்ற உத்தரவு தொடர்பில் ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது, அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 

“நான் தற்போது முன்னாள் அதிபர், அதேவேளை, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர். ஆகவே எழிலன் தொடர்பான நீதிமன்ற உத்தரவு தொடர்பான தங்கள் கேள்விக்கு பதிலளிக்கக்கூடிய நிலைமையில் நான் தற்போது இல்லை.

பதிலளிக்க விரும்பாத கோட்டாபய

சரணடைந்தவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் ஆணை - பதிலளிக்க விரும்பாத கோட்டாபய மற்றும் பொன்சேகா! | Sl Army Ltte Members Surrendered Court Order Gota

அதுமட்டுமன்றி, நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பில் நான் இன்னமும் அறியவில்லை. எனவே, அறியாத விடயத்துக்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை” என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேபோன்றே சரத் பொன்சேகாவும், இந்த உத்தரவு தொடர்பில் இன்னமும் தான் அறியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015