வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு புதிய தலைவர் நியமனம்
sl bureau of foreign employment
new president
By Vanan
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக அதன் பொதுமுகாமையாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினால் இன்று வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவரான கமல் ரத்வத்தவின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காகவே மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி