போதைப்பொருள் விநியோகத்தின் பின்னாலுள்ள அரசியல் சக்திகள் : தமிழ் எம்.பி பகிரங்கம்

Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka Gnanamuththu Srineshan
By Sathangani Sep 08, 2025 07:37 AM GMT
Report

கடந்த காலங்களில் இருந்த ஜனாதிபதியின் மகன் போன்றவர்களும் போதைப்பொருளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் ஒரு முக்கியமான ஒரு அரசியல் சக்தியாக இருக்கின்றவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

மட்டக்களப்பில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கைது அச்சத்தில் அலறும் கம்மன்பில: விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியின் சாட்சியம்

கைது அச்சத்தில் அலறும் கம்மன்பில: விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியின் சாட்சியம்

சட்டவிரோதமான போதைப் பொருள் 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டவிரோதமான போதைப் பொருள் தொழிற்சாலை இலங்கையில் இயங்கி வருகின்றது என்றால் அதற்கு நிச்சயமாக அதனை பாதுகாப்பதற்குரிய பெரிய அரசியல் சக்திகள் இருந்திருக்க வேண்டும். காவல்துறை சக்திகளும் இருந்திருக்க வேண்டும்.

போதைப்பொருள் விநியோகத்தின் பின்னாலுள்ள அரசியல் சக்திகள் : தமிழ் எம்.பி பகிரங்கம் | Sl Former President Son Connected Drug Distribute

கைது செய்யப்பட்டவர்களை முறையாக விசாரிக்கப்படுகின்ற போது அவர்களுடைய இயக்குநர்கள் யார் பணிப்பாளர்கள் யார் இதனை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எப்படியான மர்மமான திட்டங்கள் கையாளப்பட்டிருந்தன என்ற உண்மைகளை கண்டறிய முடியும்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் பலவிதமான போதைப் பொருள் பாவனைகள் யுத்தத்தின் பின்னர் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.

ஒருவர் கேரளா கஞ்சாவுடன் பிடிபட்டிருக்கின்றார் பின்னர் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார். இப்போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

அநுர தரப்பை வீழ்த்த வகுக்கப்படும் வியூகம் - அவசரமாக கூடும் முன்னாள் எம்.பிக்கள்

அநுர தரப்பை வீழ்த்த வகுக்கப்படும் வியூகம் - அவசரமாக கூடும் முன்னாள் எம்.பிக்கள்

சட்டத்தின் முன் நிறுத்தப்படல்

எனவே பொதுவாக நோக்குகின்ற போது போதைப் பொருளால் நாட்டையும் மக்களையும் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் பேசுகின்ற மக்களையும் சீரழிக்கின்ற கலாசார படுகொலை செய்கின்ற இனப்படுகொலையின் ஒரு வடிவமாகதான் இதுவும் இருக்கின்றன.

போதைப்பொருள் விநியோகத்தின் பின்னாலுள்ள அரசியல் சக்திகள் : தமிழ் எம்.பி பகிரங்கம் | Sl Former President Son Connected Drug Distribute

முக்கியமான சூத்திரதாரிகளை வைத்து விட்டு அவர்களுடைய கருவிகளை பிடிப்பதான் மூலமாக இந்த போதைவஸ்து வியாபாரத்தை துஷ்பிரயோக நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாது.

எனவேதான் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் போதை வஸ்து என்பது நாட்டிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும் இதன் சூத்திரதாரிகளாக இருக்கின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.” என தெரிவித்தார்.

ரவிராஜ் படுகொலை வழக்கில் ராஜபக்சர்களின் முன்னாள் சகாவுக்கு தொடர்பு : கசிந்த அதிர்ச்சி தகவல்

ரவிராஜ் படுகொலை வழக்கில் ராஜபக்சர்களின் முன்னாள் சகாவுக்கு தொடர்பு : கசிந்த அதிர்ச்சி தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026