கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்...!

Canada Law and Order World Arrest
By Shalini Balachandran Feb 09, 2026 12:57 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இலங்கை
Report

கனடாவில் இலங்கை நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொராண்டோ நகரில் பெண்களை ரகசியமாகப் படம்பிடித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய இராணுவ ஜெனரல் மீதான துப்பாக்கி சூடு...! துபாயில் சிக்கிய சந்தேக நபர்

ரஷ்ய இராணுவ ஜெனரல் மீதான துப்பாக்கி சூடு...! துபாயில் சிக்கிய சந்தேக நபர்

குற்றவியல் அச்சுறுத்தல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், டொராண்டோவின் யூனியன் ஸ்டேஷன் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களின் அனுமதியின்றி அவர்களைப் படம்பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாகக் குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்...! | Sl Man Arrested Toronto Union Station Harassment

கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இவர், கடந்த பெப்ரவரி நான்காம் திகதி 2026 அன்று ஒன்டாரியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து, இவர் மீது நான்கு விதமான குற்றவியல் அச்சுறுத்தல் (Criminal Harassment) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இஸ்ரேல் எல்லைக்குள் ஆயுத கடத்தல்...! அதிரடியாக முறியடிக்கப்பட்ட சதித் திட்டம்

இஸ்ரேல் எல்லைக்குள் ஆயுத கடத்தல்...! அதிரடியாக முறியடிக்கப்பட்ட சதித் திட்டம்

கனடிய சட்டம் 

அத்தோடு, பாதிக்கப்பட்ட பெண்கள் இதனைத் தட்டிக்கேட்டபோது அவர்களிடம் குறித்த நபர் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, கடந்த மே மாதம் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரையும் இவர் படம்பிடித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்...! | Sl Man Arrested Toronto Union Station Harassment

பாதிக்கப்பட்டவர்கள் குறித்த மேலதிக முனைப்பாடுகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், இது குறித்த தகவல்களை வழங்குமாறு டொராண்டோ காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கனடிய சட்டத்தின்படி இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாகப் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனா மீதான அணு ஆயுதக் குற்றச்சாட்டு...! அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்ட பதிலடி

சீனா மீதான அணு ஆயுதக் குற்றச்சாட்டு...! அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்ட பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025