காலி மாவட்டம்: கரந்தெனிய தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள்
காலி மாவட்டத்தின் கரந்தெனிய தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 35,787 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 6,649 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,258 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,125 வாக்குகளைப் பெற்றுள்ளது.
காலி மாவட்டம் - ஹினிதும
காலி மாவட்டத்தின் ஹினிதும தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 40170 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 15498 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3320 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3044 வாக்குகளைப் பெற்றுள்ளது.
காலி மாவட்டம் - எல்பிட்டிய
காலி மாவட்டத்தின் எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 39475 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 9326 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2249 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3163 வாக்குகளைப் பெற்றுள்ளது.
காலி மாவட்டம் - பத்தேகம
காலி மாவட்டத்தின் பத்தேகம தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 41294 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12413 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3967 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3558 வாக்குகளைப் பெற்றுள்ளது.
காலி மாவட்டம் - ரத்கம
காலி மாவட்டத்தின் ரத்கம தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 33,113 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 7,083 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,408 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,751 வாக்குகளைப் பெற்றுள்ளது.
காலி மாவட்டம் - அபராதுவ
காலி மாவட்டத்தின் அபராதுவ தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 38,080 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 7,964 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,217 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,116 வாக்குகளைப் பெற்றுள்ளது.
காலி மாவட்டம் - அம்பலாங்கொடை
காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 36,196 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 7,536 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,047 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 30,75 வாக்குகளைப் பெற்றுள்ளது.
காலி மாவட்டம் - அக்மீமன
காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 48629 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 8496 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 5008 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4153 வாக்குகளைப் பெற்றுள்ளது
காலி மாவட்டம் - பலபிட்டிய
காலி மாவட்டத்தின் பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 2,1681 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 5,588 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,471 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,318 வாக்குகளைப் பெற்றுள்ளது.
காலி - காலி தேர்தல் தொகுதி
காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 39,707 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9,410 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,741 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,885 வாக்குகளைப் பெற்றுள்ளது.
காலி மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 32,296 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 3,523 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,964 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,846 வாக்குகளைப் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |