கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

Election Commission of Sri Lanka Colombo Parliament of Sri Lanka Sri lanka election 2024 General Election 2024
By Dhilak Nov 15, 2024 05:54 AM GMT
Report

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP)  78,8636 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 208,249 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 51,020 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 34880வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி | Sl Parliamentary Election Live Results Colombo

2020 தேர்தல் முடிவுகள்

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது கொழும்பு மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 674,603 வாக்குளையும் 12 ஆசனங்களையும் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 387,145 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 6 ஆசனங்களை வெற்றிகொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கொழும்பு மாவட்டத்தில் 67,600 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, 30,875 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.    

கொழும்பு - கொலன்னா தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் கொலன்னா தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 62, 416 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 19, 456 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3, 393 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2, 254 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி | Sl Parliamentary Election Live Results Colombo

கொழும்பு - கடுவல்ல தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் கடுவல்ல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 97, 157 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 16, 264 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 5, 829 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3, 269 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி | Sl Parliamentary Election Live Results Colombo

கொழும்பு - ஹோமாகம தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் ஹோமாகம தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 102, 122 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 17, 139 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 5, 541 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4, 127 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி | Sl Parliamentary Election Live Results Colombo

கொழும்பு - கெஸ்பவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் கெஸ்பவ தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 95,302 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 14, 579 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 7, 229 வாக்குகளைப் பெற்றுள்ளது.   

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3, 810 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி | Sl Parliamentary Election Live Results Colombo

கொழும்பு - அவிஸ்ஸாவெல்ல தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் அவிஸ்ஸாவெல்ல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 55, 620 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 15, 263 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 43,90 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3, 994 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

sri lanka parliament election 2024 colombo district result

கொழும்பு - மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் மத்திய கொழும்பு தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 3,9160 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,7347 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,612 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 923 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

sri lanka parliament election 2024 colombo district result

கொழும்பு மொரட்டுவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் மொரட்டுவ தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.  

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 56,550 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 14,395 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,324 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,707 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

sri lanka parliament election 2024 colombo district result

கொழும்பு கோட்டை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் கோட்டை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 31,278 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9,085 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,926 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,351 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

sri lanka parliament election 2024 colombo district result

கொழும்பு -  தெஹிவளை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் தெஹிவளை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 26,188 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 8,427 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,657 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,536 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

sri lanka parliament election 2024 colombo district result

கொழும்பு -  பொரளை

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் பொரளை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 24,318 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9,246 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,654  வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,122 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

sri lanka parliament election 2024 colombo district result

கொழும்பு - தபால் மூல வாக்கு முடிவுகள்  

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு(Colombo) மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 28,475 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,985 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,814 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 934 வாக்குகளைப் பெற்றுள்ளது.

sri lanka parliament election 2024 colombo district postal voye result

பதுளை மாவட்டத்தை தன்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி: வெளியானது இறுதி முடிவு

பதுளை மாவட்டத்தை தன்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி: வெளியானது இறுதி முடிவு

மொனராகலையிலும் அநுர தரப்பிற்கே வெற்றி - வெளியானது இறுதி முடிவு

மொனராகலையிலும் அநுர தரப்பிற்கே வெற்றி - வெளியானது இறுதி முடிவு

காலி மாவட்டத்தை தன்வசப்படுத்திய அநுர தரப்பு: வெளியானது இறுதி முடிவு

காலி மாவட்டத்தை தன்வசப்படுத்திய அநுர தரப்பு: வெளியானது இறுதி முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025